Our website uses necessary cookies to enable basic functions and optional cookies to help us to enhance your experience. Learn more about our cookie policy by clicking "Learn More".
Accept All Only Necessary Cookies
General Knowledge in Tamil আইকন

Sudhakar_Kanakaraj


25


বিশ্বস্ত অ্যাপ

General Knowledge in Tamil সম্পর্কে

செம்மொழியாம் தமிழ் மொழியில் அனைவருக்குமான ஒரு அற்புதப் பொது அறிவுக் களஞ்சியம்

இன்றைய உலகம் ஒரு போட்டி நிறைந்த உலகம். ஒரே ஒரு தகுதிக்கு சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் செய்யும் நிலையில் உள்ளோம். இந்த நிலையில் அனைத்துத் துறைகளிலும் அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டிய நிர்பந்தம் நமது அனைவருக்கும் உள்ளது. முன்னொரு காலங்களில் சான்றிதழ் மட்டுமே இருந்தால் போதும் வேலையில் சேர்ந்து விடலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சான்றிதழைத் தாண்டி புத்திசாலித் தனம், பொது அறிவுத் திறன், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுத்தல் என இன்னும் பல திறன்கள் தேவைப்படுகிறது.

அந்த வகையில் நாங்கள் பிரத்யேகமாக அதிக சிரத்தை எடுத்து உருவாக்கி இருக்கும் இந்தப் பொது அறிவுச் செயலி அனைத்துத் தர மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது திண்ணம். உங்களது பொது அறிவுத் திறனை நிச்சயம் இந்தச் செயலி மேம்படுத்தும். மத்திய, மாநில அரசுகள் இது வரையில் நடத்திய எண்ணற்ற தேர்வுகளின் பழைய மாதிரி வினா விடைகளைக் கொண்டு இந்தச் செயலியை வடிவமைத்து உள்ளோம். இது நிச்சயம் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் உதவக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட ஒரு கையளவு கையேடு ஆகும்.

இதில் ஆய்வு நிலை, சிந்தனைத் துளிகள், பயிற்சி நிலை மற்றும் பரீட்சை என்ற நான்கு பகுதிகள் உள்ளன.

எழுத்துக்களை பெரிதாகவோ, சிறிதாகவோ மாற்றிக் கொண்டு அவரவர் பார்வைத் திறனுக்கு தகுந்தபடி படிக்கலாம். அதற்காக அ-, அ + + என்ற இரு வேறு தேர்வு முறை கொடுக்கப்பட்டு உள்ளது. இது தவிர உங்களுக்கு விருப்பமான கேள்விகளை நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களில் கூட பகிர்ந்து கொள்ளலாம். அத்துடன், மேலே உள்ள ஜம்ப் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து விரும்பிய கேள்விக்கான எண்ணை மட்டும் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட கேள்விகளுக்கு தாவிச் செல்லலாம்.

"பரீட்சை" என்ற இந்தப் பகுதி மிக, மிக முக்கியமானது. இதில் நீங்கள் படித்து, முடித்தப் பகுதிகளில் இருந்து கேள்விகள் வரும். ஒவ்வொரு கேள்விக்கான தகுந்த பதிலை தேர்வு செய்வதன் மூலமாக நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். நல்ல மதிப்பெண்களை பெரும் நபர்களுக்கு உடனுக்குடன் சான்றிதழ் வழங்கப்படும்.

ஆக, இத்தனை அம்சங்கள் கொண்ட இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்வதில் இன்னும் ஏன் தாமதம்? உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் பயன் பெறுங்கள்.

সাধারণ জ্ঞান 'সাংস্কৃতিকভাবে মূল্যবান জ্ঞান অ বিশেষজ্ঞ মিডিয়ার একটি পরিসীমা দ্বারা আদানপ্রদান' এবং একটি প্রশস্ত বিষয় range.This সংজ্ঞা encoming হিসাবে ডিফারেনশিয়াল মনোবিজ্ঞান সংজ্ঞায়িত করা হয়েছে অত্যন্ত বিশেষায়িত শিক্ষা যে শুধুমাত্র ব্যাপক প্রশিক্ষণ ও তথ্য একটি একক সীমাবদ্ধ সঙ্গে প্রাপ্ত করা যাবে বাদ মধ্যম. সাধারণ জ্ঞান স্বচ্ছ বুদ্ধিমত্তার একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং দৃঢ়ভাবে জেনারেল ইন্টেলিজেন্স সঙ্গে যুক্ত করা হয়, এবং অকপটতা সঙ্গে অভিজ্ঞতা.

এখানে এই অ্যাপ্লিকেশন দিয়ে, আপনি আপনার সাধারণ জ্ঞান উন্নত করতে পারেন. অ্যাপ্লিকেশন আপনি তামিল ভাষায় বিভিন্ন তথ্য কামড় দেয়. এটা যারা এই দুনিয়ার একটি মজার তথ্য জানতে ভালবাসে বসবাস কিডস, যুবক ও সবার জন্য ভাল পঠিত, ভারতীয় উদ্ভব ইত্যাদি

আমরা আপনাকে, দয়া করে হার এই অ্যাপ্লিকেশন কি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল এ এই অ্যাপ্লিকেশন উপভোগ করুন এবং আপনার মূল্যবান মন্তব্য ও মতামত ছেড়ে আশা করি.

অনুবাদ লোড হচ্ছে...

অতিরিক্ত অ্যাপ তথ্য

সাম্প্রতিক সংস্করণ

General Knowledge in Tamil আপডেটের অনুরোধ করুন 25

আপলোড

Mg Kyaw Lin Soe

Android প্রয়োজন

Android 5.0+

Available on

Google Play তে General Knowledge in Tamil পান

আরো দেখান

সর্বশেষ সংস্করণ 25 এ নতুন কী

Last updated on Sep 6, 2022

Articles on World Affairs - NEW
2020ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள் - NEW
A complete change in UI - so, now it looks refreshing and cleaner
புதிய கேள்விகள் தொகுக்கப்பட்டுள்ளது
Compiled with the latest SDK for better performance and lighter memory

আরো দেখান

General Knowledge in Tamil স্ক্রিনশট

গত 24 ঘন্টার জনপ্রিয় প্রবন্ধ

মন্তব্য লোড হচ্ছে...
ভাষা
APKPure সাবস্ক্রাইব করুন
সেরা অ্যান্ড্রয়েড গেমস এবং অ্যাপ্লিকেশনগুলির প্রাথমিক রিলিজ, সংবাদ এবং গাইডগুলিতে অ্যাক্সেস পাওয়ার জন্য প্রথম হন।
না ধন্যবাদ
নিবন্ধন করুন
সফলভাবে সাবস্ক্রাইব!
আপনি এখন এপকপুরে সাবস্ক্রাইব করেছেন।
APKPure সাবস্ক্রাইব করুন
সেরা অ্যান্ড্রয়েড গেমস এবং অ্যাপ্লিকেশনগুলির প্রাথমিক রিলিজ, সংবাদ এবং গাইডগুলিতে অ্যাক্সেস পাওয়ার জন্য প্রথম হন।
না ধন্যবাদ
নিবন্ধন করুন
সাফল্য!
আপনি এখন আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করেছেন।